கண்டி வன்முறையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

கண்டி வன்முறையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அமித் வீரசின்ஹ உட்பட பத்துப்பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!