பண்டிகைக் காலத்தில் விசேட ரயில் சேவைகள்

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 7ஆம் திகதி தொடக்கம் விசேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பண்டரவளைஇ மஹவஇ யாழ்ப்பாணம்இ கண்டிஇ காலிஇ மாத்தறை நகரங்களை நோக்கி சேவைகள் நடத்தப்படும் என்று ரயில்வே அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

மொத்தமாக 24 சேவைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் nதிரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!