அம்பாறையில் பதட்டம் !

அம்பாரை பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிறுவனம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டு அத்தோடு முஸ்லிம் ஹோட்டல் ஒன்றும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் நேற்று நள்ளரவு இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
 


 


 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!