அமைச்சரவை மாற்றம் இன்று

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதே வேளை சில முக்கிய அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஊடக வட்டாரங்களிலிருந்து அறியக்கூடிதாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!