கிரேன்பாஸில் பழைமையான கட்டடிம் இடிந்து விழுந்து ஆறு பேர் பலி

கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 3.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழுந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரெண்ட்பாஸ் சுலைமான் வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!