சினிமா பிரியர்களுக்கான அறிவித்தல் !

கொவிட் -19 வைரஸ் தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(25) கலந்து கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!