IWASD இனால் உலர் உணவுப் பொதிகள்!

“ஏழைகளின் பசியாற்றுவதற்கு ஒரு கணம் சிந்திப்போம்” எனும் தொணிப்பொருளுடன் IWASD அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ரமழான் மாதத்தின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் தேவையுடையோருக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சுமார் 100 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரே நாளில் (மே 21ம் திகதி) வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(இஃஜாஸ், தாரிக்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!