கொழும்பில் நடந்த விபத்து!

கொழும்பு 11 – கேஸ்பாவ சந்தியில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது லொறி ஒன்றுடன் கார் மோதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தின் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(கொழும்பு நிருபர் – அப்துர் ரஹ்மான்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!