நீங்கள் தொழில் மற்றும் சுயதொழில்களை இழந்து நிர்க்கதிக்குள்ளானவர்களா?

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளார்க்கி நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையின் தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை இழந்த வருமானமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு கரம் கொடுக்க நாங்கள் தயார்

நீங்கள் தொழில் மற்றும் சுயதொழில்களை இழந்து நிர்க்கதிக்குள்ளானவர்களா?? அவ்வாறாயின் உங்களுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் எமது அடுத்த கட்ட நடவடிக்கை

கீழே தரப்பட்டுள்ள லிங்கின் ஊடாக உங்களது விபரங்களை பதிவிட முடியும்

https://docs.google.com/forms/d/13q59hTpnYFhJDKVW6OmG-K9wWILjAGHi_IvZy_4j2E4/edit

மேலதிக தொடர்புகளுக்கு :
076 165 0572

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!