FUTURE SAMMANTHURAI அமைப்பினால் பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில்
வாழும் சம்மாந்துறை பிரதேசபைக்குட்பட்ட உறுதி செய்யப்பட்ட 870 குடும்பங்களுக்கான 652,500/= பெறுமதியான பேரீச்சம் பழம் அல்லாஹ்வின் உதவியுடன் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனையான் போரம்” யின் முழு அனுசரணையுடன் FUTURE SAMMANTHURAI அமைப்பின் தலைமையில் வினியோகிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!