Breaking | கொழும்பு, கம்பஹா மறுஅறிவித்தல்.. ஏனைய இடங்களில் 8 மணியுடன் ஊரடங்கு !

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பு – கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!