புகைப்படம் : எதிர்க்கட்சி சார்பில் பங்கேற்றது TNA மட்டுமே

பிரதமரின் அழைப்பின் பேரில் இன்று (04) இடம் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே பங்கேற்றது.

மேலும் UNP, JVP, SJP இந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் TNA மாத்திரமே பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கீழுள்ள கடிதமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரதமருக்கு கையளிக்கப்பட்டது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!