மக்களை அரவனைத்துச் செல்லுங்கள்! – இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!!

வீரமுனை இராணுவ முகாம் நிலைய பொறுப்பதிகாரி கப்டன் M.G.S. தர்மனசேன சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நெளசாத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று காலை இடம் பெற்றது.

மக்களுக்கு இடையிலான சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது தொடர்பாகவும் தற்போது நோன்பு காலம் என்பதால் மக்களுக்கு அடிக்காமல் தங்களது கடமையை செய்யுமாறும் உதவி ஒத்துழைப்பு எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுமாறும் கப்டன் M.G.S. தர்மசேனவிடம் தவிசாளர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!