மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட கைதி பலி!

மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தப்பி ஓட முற்பட்ட மேலும் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காப்பாளர்கள் இருவர் காயமடைந்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!