தேர்தல் வெற்றிக்காக கொரோனா தொற்று நோயை பாவிக்கும் இந்த அரசு – வைத்திய கலாநிதி சி. சிவமோகன் குற்றச்சாட்டு

ஒருதேர்தலைமுடித்துதங்களதுஅதிகாரஆசையைநிலைநிறுத்துவதற்காக இந்தஅரசுஜனநாயகத்தைகொலைசெய்துகொண்டிருக்கிறதாஎன்றகேள்விஇயல்பாகவேமக்களிடம்எழுகிற 18-3-2020ம்திகதிவேட்புமனுதாக்கல்செய்யப்பட்டது.

அதற்குமுன்னரேபாடசாலைகள்மூடப்படுவதாகஅறிவித்தல்விடப்பட்டிருந்தது. இந்தத்தேர்தல்நடத்தக்கூடியசூழல்இல்லைஎன்பதுதெரிந்தும்அவசரஅவசரமாகஅந்தவேட்புமனுத்தாக்கலினைசெய்துமுடித்துவிடவேண்டும்என்பதில்அரசுஉறுதியாகஇருந்தது.

அதன்பின்புலத்தில்ரணில்மற்றும்சஜித்தின்உள்வீட்டுசண்டைமிகவும்சாதகமாகஅமைந்தது.மக்களைநோக்கிஉண்மையானதலைவர்களாகஇருந்தால்தங்களதுஉள்வீட்டுசண்டையைநிறுத்திகொரோனாவைநோக்கிபோராடிஇருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டுஉள்வீட்டுசண்டையாகபிரிந்துநின்றார்கள்.

அந்தசாட்டைவைத்துக்கொண்டேபலாத்காரமாகஎமதுமக்களிடையேதேர்தல்வேட்புமனுத்தாக்கல்செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாதுஇரண்டுநாட்களில்ஊரடங்குசட்டமும்அறிவிக்கப்பட்டது.

மீண்டும்தேர்தலுக்கானதிகதிகுறிக்கப்பட்டவேண்டும்என்றநோக்கத்தில்ஏப்ரல் 20 இல்பலமாவட்டங்களில்இருந்தஊரடங்குசட்டத்தினைதளர்தினார்கள்.
சுகாதாரஅதிகாரிகள்இந்தஊரடங்குசட்டத்தினைநிறுத்தவேண்டாம்எனகூறினார்கள். அதுதொடரவேண்டியகட்டாயம்இருக்கின்றது.
முக்கியமாகவடமாகாணம்அதைசொன்னதுஆனால்அதைக்கேட்கவில்லைஅவர்கள்தேர்தல்திகதிகுறிக்கவேண்டும்என்பதற்காகஊரடங்கினைதளர்த்திவிட்டுநாடுநல்லதுபோல்காட்டிக்கொண்டுதேர்தல்திகதியினைகுறித்தார்கள். அதன்பின்பும்நோய்த்தொற்றின்தாக்கம்அதிகரித்துக்கொண்டேஇருந்தது.

பின்புஜூன் 20 தேர்தல்திகதியைகுறித்தார்கள். ஜனாதிபதியின்பிறந்தநாள்பரிசைவழங்குவதற்காகதேர்தல்திணைக்களம்செய்தகொடைஇதுசுதந்திரதேர்தல்ஆணையகமாஇல்லையாஎனகேள்விக்குறியாகவேஉள்ளது.தேர்தல்திணைக்களத்தினைநேரடியாககுற்றம்சாட்டுகிறேன்உங்களுக்குஜனாதிபதிக்குபிறந்தநாள்பரிசுகொடுப்பதற்கானதேவையுள்ளதா ?.

மேலும்ஒட்டுமொத்தத்தில்அதிகாரவேட்கைகாரணமாகஇந்தஅரசுஅனைத்துமக்களையும்இன்னலுக்குஉள்ளாக்கிவருகின்றதாஎன்றகேள்வியும்இன்றும்இருக்கின்றதுஜனநாயகவிழுமியங்களைதழுவியதாகஅரசுநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்பதைத்தவிரசர்வாதிகாரரீதியில்அரசியல்யாப்புமுறைகளைமீறிநடக்கக்கூடாதுஎன்பதுதான்உண்மை.

கொரோனாவைவைத்துமிரட்டிமக்களைஅதற்குஅடங்கிப்போகுமாறுகோருவதுஜனநாயகமரபாகஅமையாது. ஒருஜனநாயகமரபைஏற்றுக்கொண்டமக்களின்மீதானகட்டுப்பாடுகள்தான்உண்மையானகட்டுப்பாடுகளாகஅமையும்.

புதியபிரச்சாரமரபுகளைபேணபோவதாகக்கூறுகிறார்கள். செலவில்லையாம்புதிதாகஒருபிரச்சாரமரபுகளாம்அறிமுகப்படுத்தபோகின்றார்களாம். ஜனநாயகத்தினைகொலைசெய்துநீடிவியைமட்டும்பார்நான்சொல்வதைமட்டுமேநீகேள்பாராளுமன்றமேதேவையில்லைபிரச்சாரம்தேவையில்லைதேர்தல்கூட்டம்தேவையில்லைவீட்டைவிட்டுவெளியேவராதேசொல்லும்தேதிக்குமட்டும்வந்துவாக்கைபோடுமூன்றிலிரண்டுஎங்களுக்குஅனுமதிதாஇதுதான்அவர்களதுகோரிக்கையாகஇருக்கின்றது. எனவைத்தியகலாநிதிசிவமோகன்அவர்கள்குறிப்பிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!