எமது உறவுகளுக்கு , உதவி செய்ய முன்வருவோம்…!

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் தொழில் செய்யும் எமது பிராந்திய மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தங்கள் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேற்க் கோண்டு வருகின்றனர்.

தற்போது புனித ரமழான் மாதத்தில் நாம் காலடி வைத்து பயணிக்கின்றோம். ஆனால் இன்னும் பல குடும்பங்கள் நோன்பு நோற்கவும் கஷ்டபட்டு வருகின்றனர்.

எனவே எமது உறவுகள் இந்த ரமழான் மாத நோன்பினை சிறப்பாய் பிடித்துக் கொள்ள எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

அதனடிப்படையில் எமது 2015 O/L Batch Foundation Sammanthurai மூலம் உலர் உணவுப் பொதிகள் வழங்க முன் வந்துள்ளோம். எனவே உங்களால் முடிந்த உதவிகளை எங்கள் மூலம் நிறைவேற்ற வாய்ப்பினை இறைவன் வழங்கியுள்ளான்.

உதவி செய்ய முடிந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு,

•அமீர் அப்னான் – 0779010877
•முஹம்மட் பிலால் – 0764118185
•அஷ்கி அஹமட் – 0779930640
•இஹ்ஜாஸ் முஹம்மட் – 0779889543
•பஷீர் றுஹைமி – 0767930002

வங்கியில் வைப்பிடுவோர்,

பெயர்: அமீர் அப்னான்
கண.இல: 80196359
வங்கி : இலங்கை வங்கி ( BOC Bank )
சம்மாந்துறை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!