Update | நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படவுள்ள பொலிஸ் ஊரடங்கு !

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்கள் போன்ற உயர் ஆபத்து நிறைந்த பகுதிகள் உட்பட நாடு முழுவதும் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!