இயன் மருத்துவத்தை ( பிசியோதெரபி ) தொடரமுடியாதிருப்பின் அது பற்றிய ஆலோசனைகளை இலவசமாக பெற

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரான சூழல் காரணமாக இயன் மருத்துவத்தை ( பிசியோதெரபி ) தொடரமுடியாதிருப்பின் அது பற்றிய ஆலோசனைகளை எமது இயன் மருத்துவர்களை தொடர்புகொண்டு இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்

* இயன் மருத்துவர அத்தியட்சகர் A . R . முஸம்மில் ( மாவட்ட பொது வைத்தியசாலை , திருகோணமலை . ) தினமும் 9 . 00 am – 12 . 00 noon 077 6568888

* இயன் மருத்துவர் A . A . M . பர்சான் ( விசேட சிறுவர் வைத்தியசாலை , பேராதனை ) தினமும் 10 . 30am – 11 . 30am 077 2252318

* இயன் மருத்துவர் M . தஸ்னீம் ( தள வைத்தியசாலை , புத்தளம் ) தினமும் 12 . 00 noon – 2 . 00pm 070 3696619

* இயன் மருத்துவர் M . F . பர்ஹான் ( தள வைத்தியசாலை , சம்மாந்துறை ) தினமும் – 2 . 00pm – 4 . 00pm 076 9951329

* இயன் மருத்துவர் A . A . A . சாதிக் ( தள வைத்தியசாலை , காத்தான்குடி ) தினமும் – 9 . 00am – 1 . 00pm 077 7160029

* இயன் மருத்துவர் M . N . M . நஸ்மி ( தேசிய வைத்தியசாலை , கண்டி ) தினமும் 8 . 00am – 6 . 00pm 0767879352 |

* இயன் மருத்துவர் S . M . அஸ்மி ( மாவட்ட பொது வைத்தியசாலை , பொலநறுவை ) தினமும் 12pm – 2pm 077 7007407

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!