BREAKING – அடுத்த ஊரடங்கு உத்தரவு தொடர்பான ஜனாதிபதி ஊடக பிரிவின் அறிவித்தல்

ஏ. அகீல் சிஹாப்

கொரோனா அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பிற்பகல் 4 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!