சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இருட்டு வட்டத்தின் தெவிட்டாத உதவிகள்!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்திரைகள் வழங்குவதற்காக இருபது ஆயிரம் (20,000) பக்கெட்டுகளை சம்மாந்துறை இருட்டு வட்டம் அமைப்பினர் இன்று அன்பளிப்பு செய்தனர்.

அமைப்பினரால் ச/துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இருட்டு வட்ட அமைப்பினர், வைத்தியாசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் மேலும் 20,000 பக்கட்டுகளை குறித்த அமைப்பு வழங்கவுள்ளதாக அமைப்பின் தலைவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!