மீண்டும் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு.. மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை !

கொரோனா வைரசு பரவுவதை கவனத்தில் கொள்ளும் போது ஆகக்கூடிய அனர்த்தமிக்க வலயமாக கருதப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்குச்சட்டம் நாளை ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல 2.00 மணிக்கு மீண்டும் அமுல் படுதத்தப்புடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!