BREAKING | கொரோனாவால் இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவு !!

(A. Akeel Shihab)

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயதுடைய கொரோனா நோயாளி சற்றுமுன்னர் மரணித்துள்ளார். இதனு|டாக இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் சம்பவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!