கொரோனா வைரஸ்.. இலங்கையில் மேலும் இருவர் குணமடைவு !

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் இதுவரை மருத்துவ சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் இன்று மேலும் இருவர் குணமடைந்துள்ளதாகவும் நாடு முழுவதும் இவர்களுடன் 09 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!