மருந்துகளை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு நடவடிக்கை

கொரோனா வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் மக்கள் மருந்தகங்களுக்கு வருவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் மருந்துகளை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு சுகாதார சேவைகள் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!