கிழக்கு மாகாண பணிப்பாளப்பராக சம்மாந்துறை அ. லதாகரன் நியமனம்!

கிழக்கு மாகாணத்தின் புதிய மாகாண சுகாதார பணிப்பாளராக சம்மாந்துறை வீர முனையை பிறப்பிடமாக கொண்ட வைத்திய கலாநிதி அ.லதாகரன் (Alagiah Lathaharan) நியமனம் பெற்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!