வர்த்தக சம்மேளனத்தின் வலுவான செயல்! எப்படி சாத்தியம் சம்மாந்துறையில்!!

உங்களது குடும்பங்களிலிருந்து கொள்வனவுக்காக மற்றும் ஏனைய வேலைகளுக்காக வெழிக்கிறங்கும் உங்களது உறவினர்களுக்கு தயவுசெய்து இன்றைய நிலை பற்றி தெளிவு படுத்துங்கள்.

ஊரடங்குச்சட்டம் மாலை 2 மணி வரையும் தளர்த்தப்பட்டுள்ளது என்பது #குறிப்பிடத்தக்கது.

நாங்கள் உங்களது #ஆதரவையே நாடி நிற்கிறோம்!

Service providing :
#வர்த்தக_சம்மேளனம், நம்பிக்கையாளர் சபை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், பொது சுகாதார சேவை நிலையம், BTM சமூக சேவை அமைப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!