ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்குமான ஓர் முக்கிய செய்தி..!

அனைத்து அரச ஊழியர்களின் வேதனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!