மயோன் முஸ்தபா, ஜூனியர் றிஸ்லி முஸ்தபா ஆகியோரரின் வெற்றிகரமான உதவும் கரங்கள் வேலைத்திட்டம்: 300 க்கு மேற்பட்ட நடமாடும் வியாபாரிகளுக்கு முன் அனுமதி!

ஊரடங்கு காலத்திலும் மக்களின் அத்தியவசிய உணவு பொருட்களை தங்கள் காலடியில் பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் 300 க்கு மேற்பட்ட நடமாடும் வியாபாரிகளுக்கு பொலிசாரின் முன் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

100 க்கு மேற்பட்டோர் வெளி மாவட்டங்களுக்கு சென்று பொருட்களை ஏற்றி வருவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

இவ் விடயங்களை மயோன் முஸ்தபா ஜூனியர் (றிஸ்லி முஸ்தபா) நேரடியாக பாதுகாப்பு பிரிவினரிடம் பேசி வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கின்றார்.

மேலும் நூற்றுக்கனக்கான நபர்களின் அனுமதிகளுக்கான பேச்சுவார்தைகள் இரண்டாவது நாளாகவும் எமது காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!