நேற்று தென்பட்ட சந்திரகிரகணம்

150 வருடங்களுக்கு பின்னர் சூப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிடைத்தது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் சந்திர கிரகணம் நேற்று (31) பிற்பகல் 4.21 முதல் தென்பட்டது.

36 ஆண்டுகளுக்கு பின்னர் சுப்பர் மூன் எனப்படும் புவிக்கு நெருக்கமாக நிலவு வரும் நிகழ்வு இடம்பெற்றது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!