உதவும் கரங்களாக மாறுவோம் !

இலங்கையில் 2 நாட்கள் ஊரடங்கு சட்டம் என்பதால் அன்றாட தொழிலாளிகள்.மீனவர்கள். எமது ஊரில் மிகவும் பொருளாதார கஷ்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு தேவையான சில உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் சில இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.

தற்போது உதவிகள் சேகரிப்பு நடைபெறுகின்றது. இன்னும் பலருக்கு தேவையானவைகளை பெற்றுக்கொள்ள வசதிகள் போதாமையாக உள்ளது

எனவே உங்களால் முடிந்த உதவிகளை செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெற்றுக்கொளுவீர்களாக.

தாணதருமம் செய்வதால் இறைவன் கிருபையால் கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

தொடர்பு:
0777888559 Safeek
0761913607 Harith
0774974943 Aashik MR
0752844119 Aashif

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். (புகாரி:1417)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!