Breaking | புதிதாக அநுராதபுரத்தில் நால்வருக்கு தொற்று..! மொத்த எண்ணிக்கை 75 ஐ தாண்டியது !

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று காலை முதல் எந்தவொருநபரும் அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது மேலும் 04 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நால்வரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!