முழுமையாக முடங்கிக்கிடக்கும் சம்மாந்துறை நகரம் ! புகைப்படங்கள் உள்ளே

இலங்கையை காவு கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் காரணமாக நேற்று (20) மாலை 6 மணி முதல் தற்போது வரையில் சம்மாந்துறை நகரம் முற்றாக முடங்கி கிடக்கின்ற காட்சிகள்

புகைப்படங்கள் – ஏ.எல்.எம் நாஸிம் (சம்மாந்துறை)

  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!