இரவில் கல்முனை பொதுச்சந்தை !

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் முகமாக
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுச்சந்தை உட்பட ஏனைய சந்தைகளையும் நாளை(19) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு மூடுவதற்கு துறைசார்ந்தவர்களால் இன்று (19) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய இன்று(18 )இரவு வேளையில் கல்முனை பிரதான பொதுச்சந்தையில் வியாபார நிலையங்களில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆரவத்துடன் கொள்வனவு செய்வதை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!