இலங்கையில் 11 ஆக அதிகரிப்பு !

இலங்கையில் மற்றுமொருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் 45 வயதுடைய ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வந்த ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!