கல்முனை மசூரா தைக்கா பள்ளிவாசலுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் தட்டு வழங்கும் நிகழ்வு.

நூருல் ஹுதா உமர்

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் கல்முனை கிளை செயலாளரும், ட்ரீம் பெர்ஸ்ட் அமைப்பின் தலைவருமான ஏ.ஆர். முகம்மது ஜவுசானின் வேண்டுகோளுக்கினங்க கொழும்பு வை.டவ்லியு.எம்.ஏ .அமைப்பின் அனுசரணையில்  நேற்று (14) மாலை கல்முனை மசூரா தைக்கா பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் கல்முனை கிளை செயலாளரும், ட்ரீம் பெர்ஸ்ட் அமைப்பின் தலைவருமான ஏ.ஆர். முகம்மது ஜவுசான், கொழும்பு வை.டவ்லியு.எம்.ஏ .அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், கல்முனை மசூரா தைக்கா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!