150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின !

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!