கொரோனா குறித்து அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் !

கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 071 0107107

சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 011 3071073

இந்த தொலேபேசி அழைப்புகளுக்கு வைத்தியர்களினால் பிதில் வழங்கப்படும்.

சமூக ஊடகங்கள் மற்றும் வாந்திகள் மூலம் தவறான விடயங்களை முன்னெடுப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!