நாட்டில் சீரான காலநிலை; மரக்கறிகளின் அளவு அதிகரிப்பு

தற்போது நிலவும் சீரான காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 60 ரூபா வரை குறைந்துள்ளதுடன். ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 600 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை குறைந்திருப்பதாக தெரியவருகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி விலை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!