அவசராமக கூடுகிறது பாராளுமன்றம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாளை காலை 10.30 க்கு பாராளுமன்றம் அவசரமாக கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அவர்கள் அறிவித்துள்ளதுடன், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அமர்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!