சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவன் ஷம்ஸ் நவீத் 9ஏ சித்தி

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் மாணவரான எஸ்.எம். ஷம்ஸ் நவீத் இம்முறை கா.பொ.த. சாதரணதர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றுள்ளார். இம் மாணவன் எம்.எல். சலீம் – சர்மிலா தம்பதிகளின் புதல்வராவார்.
இப் பாடசாலையில் மேலும் 13 பேர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!