றிஸ்லி சம்சாட் எழுதிய “முகவரி” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

அட்டாளைச்சேனை றிஸ்லி சம்சாட் எழுதிய “முகவரி” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட்டில்  பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றபோது நூலாசிரியர் றிஸ்லி சம்சாட்டினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், உலமாக் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீட் ஆகியோர்களுக்கு நூலின் பிரதியினை வழங்கி வைப்பதயும், கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படங்கள்: பைஷல் இஸ்மாயில், துஷாரா)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!