சரும நோய்களுக்கு நிரந்தர தீர்வு “ஆரோக்ய ஹேர்பல்” தயாரிப்பின் உரிமையாளர் சக்கி லத்தீப் அவர்களுடனான நேர்கணல்:

கேள்வி: நீங்கள் இவ்வாறான கண்டுபிடிப்புக்களில் ஆர்வம் காட்டி, இத்துறையில் வளச்சியடைய அடிப்படைக் காரணம்?

பதில்: எனக்கு சிறு பராயத்திலிருந்தே வைத்தியராக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அவ்வாறான நிலையில் தான் அதிலிருந்த ஆர்வம் இப்படியான கண்டுபிடிப்பிடிப்புக்களில் என்னை வளரச் செய்தது.

கேள்வி: உங்களுடைய கண்டுபிடிப்புக்கள் குறித்து நீங்கள் கூறவருவது?

பதில்: எனது கண்டுபிடிப்பானது “ஆரோக்யாஹேர்பல்’’ இது முழுவதும் தோல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுப்பதாக அமைந்திருக்கும். இந்த தயாரிப்புக்கள் அனைத்தும் இயற்கையிலிருந்து பெறப்பட்ட இயற்கையான மூலிகைகள்,மூலிகைகள  பதார்த்தங்களை மட்டும் உள்ளடக்கியதாகும்.

மேலும் இவை சுதேச வைத்திய அதாவது ஆயர்வேத யூனானி  சித்த முறையில் அமைந்த மூலிகைகளைக்கொண்டு அமையப்பெற்ற தயாரிப்புக்களாகும்.

மேலும், இங்குள்ள “பேஸ்ட்” களிம்பு – இது மனிதர்களை விட்டு விட்டு தாக்க கூடிய அல்லது சதா தாக்கக்கூடிய சரும நோய்களுக்கு நிச்சயமாக நிவாரணியாக அமையும்.

விஷேடமா சோரியாஸ், எக்ஸிமா, முகப்பரு, சொறி சிறங்கு தழும்புகள்  போன்ற பலவற்றிக்கு நிச்சயமாக இவ்வகை தயாரிப்புக்கள் தீர்வாக அமையுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கேள்வி: உங்களுடைய தயாரிப்புக்களினால் பாவனையாளர்களுக்கு ஏதும் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளதா?

பதில்: என்னுடைய இந்த தயாரிப்புக்களில் பல வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் பக்கவிளைவுகளுக்கான எதிர்ப்பு சக்திகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே “ஆரோக்யாஹேர்பல்” தயாரிப்புக்களால் நிச்சயமாக எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் உண்ணாட்டு மருத்துவ நிருவாகம் ராஜகிரிய கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பல வைத்தியர்களினால் மருத்துவ ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு ஆயுர்வேத திணைக்களத்தினால் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

கேள்வி:  “ஆரோக்யாஹேர்பல்’’ குறித்து தாங்கள் கூறவிரும்பும் மேலதிகமானவை?

பதில்: உண்மையில் இது 100% இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பதால் எதுவித சந்தேகமும் இன்றி இவற்றை உபயோகிக்கலாம். மேலும் இந்த தயாரிப்புக்கள் குறித்து சந்தேகங்கள் மற்றும் தெளிவின்மை இருப்பின் 072 222 7 000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அழைப்பினை ஏற்படுத்தி தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம்.

http://www.zackiherbal.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!