விஷமாக மாறும் தேன்! இந்த உணவுபொருட்களுடன் மறந்தும் கூட சேர்த்து சாப்பிடாதீங்க

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.

தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.

தேன் நல்லதுதான் என்றாலும் அதை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது தவறானதாகும். அந்த வகையில் தேனை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

  • தேனை சூடால பாலுடனோ அல்லது வெதுவெதுப்பான நீர் , சூடான எலுமிச்சை நீர் மற்றும் சூடான தேனீருடன் கலந்து சாப்பிடக் கூடாது.
  •  தேனை ஒருபோதும் சூடாக்குவது அல்லது சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிடுவது என்பதும் தவறானது. அது விஷமாக மாறும்.
  • சிலர் தேனில் கலப்படம் செய்ய அதை அதிகமாக சூடாக்கி காய்ச்சி பின் டப்பாவில் அடைப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே கடையில் விற்பனை செய்யும் தேனை தவிர்ப்பது நல்லது.
  • அசைவம் சாப்பிட்ட பிறகு செரிமானம் சரியாக ஆகவில்லை என்றால், அதற்கு ஒரு போதும் தேனை சாப்பிட்டு விடாதீர்கள். இவை மேலும், வயிற்று கோளாறை அதிகரித்து உபாதைகளை தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!