படத்தில் நின்று கொண்டிருப்பவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்; தன்னுடைய வீட்டிற்கு முன்னால் நோன்பு துறப்பதற்கான (இஃப்தார்) ஏற்பாடுகளை செய்துவிட்டு தெருவில் போவார், வருவோரை நோன்பு துறக்க அழைப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார்;
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் செயல்படுகிறார். நோன்பு துறக்கச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி உணர்வுபூர்வமாக அறிந்து இவர் போன்று செயல்படுபவர்கள் வளைகுடா நாடுகளில் ஏராளம்.
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவ்வாறு நோன்பு துறக்க வரக்கூடியவர்களை தன்னுடைய அழைப்பின்பேரில் வந்த விருந்தாளியை போன்று அணுகும் விதம்தான்; வருபவர் யார்? என்ன என்பதைப் பார்க்காமல் தன்னுடைய விருந்தாளி, அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுபவர் என்ற கண்ணியப் பார்வையுடன் அவர்களை உபசரித்து மகிழ்ந்து போகிறார்கள் வளைகுடாவாசிகள்.
Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More