
பொதுப் போக்குவரத்து முடங்கியதால் ஸ்தம்பிதமடைந்த இலங்கை!
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பாடசாலைகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. 1948-ம் ஆண்டு விடுதலைக்கு பிறகு