வீரர்சேனையில் மாபெரும் பொங்கல் விழா-2023
தைத்திருநாளை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்துயாத்திரை பிள்ளையார் ஆலயத்துடன் இணைந்து வீரர்சேனையினர் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 2023.01.15ம் திகதி முப 09.30 மணிக்கு வீரமுனை ஆண்டியர் சந்தியில் நடைபெறவுள்ளது.
எனவே இளைஞர்கள் , யுவதிகள் என அனைவரையும் இவ் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(கி.ஷனுஸ்காந்)
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More