நுவரெலியாவில் மாபெரும் இசைக் கொண்டாட்டம்(RRS Events)

Share on facebook
Share on twitter
Share on whatsapp

தீபாவளியை முன்னிட்டு Tamil Pearls Entertainment ஏற்பாட்டில் நுவரெலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி ‘RRS Events என்ற பெயரில் மாபெரும் இசைக் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா சம்பத் ஹோட்டலில் திறந்த அரங்கில் மாலை ஆறு முப்பது மணி முதல் இடம்பெறவுள்ள இந்த இசை நிகழ்வில் இலங்கையில் புகழ்பெற்ற பாடகர்களின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் DJ இசை நிகழ்ச்சியுடன் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், இசைக்குழுவினர், இணையவழி பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் உங்கள் நுழைவு சீட்டினை முன்கூட்டியே பதிவு செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நவீன் – 0771100562 ,லக்ஸ்மன் – 0743797596 , ஜீவன் – 0754268912 மற்றும் நுவரெலியா HD Haran கடை . நுவரெலியா பிரதான நகரில் முதன் முறையாக உள்நாட்டில் தமிழ் பேசும் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்வாக இது நடைபெறவுள்ளது எனவே அனைவரையும் கலந்து இசைக் நிகழ்ச்சியை கண்டுகழிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ.திவாகரன்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives