சித்தர்கள் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் அன்னதான நிகழ்வு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சித்தர்கள் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் அன்னதான நிகழ்வு!

சித்தர்கள் குரல் அமைப்பினரால் பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் வனவாச நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணம் மாபெரும் அன்னதான நிகழ்வு இன்று(5) தலைவர் ஆதித்யன் துணைத்தலைவர் மனோகரன் மற்றும் சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் ஆஸ்தான குருஜி சிவசங்கர்ஜி ஆசியுடன்  ஸ்டுடியோ 96 அனோஜனுடன் இணைந்து சித்தர்கள் குரல் அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

(கி.ஷனுஸ்காந்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives