சிராஜ் மசூரினால் நாசரிற்கு நூல் வழங்கி வைப்பு !

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நினைவுச் சாரலில் எட்வேர்ட் செய்த் எனும் நூல் தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசரிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்று சேனையூரில் இடம்பெற்ற அனாமிகா பண்பாட்டு மையத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசரிற்கு சிராஜ் மசூரினால் , அவர் எழுதிய நினைவுச் சாரலில் எட்வேர்ட் செய்த் எனும் நூலை வழங்கி வைத்தார்

படத்தில் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலை, கலாசார பீடாதிபதியுமான கலாநிதி பாலசுகுமார் இணைந்திருப்பதையும் காணலாம்.

ஏ.எம். ரிகாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!