ஒரு கிலோ மாட்டிறைச்சி 1600 ரூபா – மாநரசபையால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மாட்டிறைச்சிக்கான நிர்ணய விலை கல்முனை மாநகர சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை நிர்ணயம் நாளை (07) முதல் கல்முனை பிரதேசத்தில் அமுலாகின்றது.

அதன்படி ஒரு கிலோ இறைச்சியின் விலை 200g எலும்பு அடங்கலாக 1600/= ரூபாவாகும்.

இதை விட கூடுதலாக விற்பனை செய்தால் 0672030000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக முறையிட முடியும் எனவும் மாநகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!